திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வன சரகத்திற்கு உட்பட்ட கொடைக்கானல் கீழ் மழை பகுதியான K.C.பட்டியை சேர்ந்த பொன்னம்மாள்(70). இவன் அருகில் உள்ள விவசாயத் தோட்டத்தில் கூலி வேலைக்கு சென்ற நிலையில் காட்டெருமை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. மேற்படி சம்பவம் குறித்து தாண்டிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















