தூத்துக்குடி: தூத்துக்குடி கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஆஸ்கார் கேட்டரிங் கல்லூரி மாணவ மாணவிகளிடம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. நவநீதகிருஷ்ணன் போதை பொருள் தடுப்பு குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.




















