திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் மாநகராட்சி நிர்வாகம் தெருக்கள் தோறும் காய்ச்சல் சளி இருமல் உள்ளவர்கள் கணக்கெடுத்து வருகிறது .ஆங்காங்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். புறநகர் காவல் துணை கண்காணிப்பாளர் சுகுமாரன் தன்னார்வலர்களை ஊக்குவிக்கும் விதமாக கபசுரக் குடிநீர் பொடிகளை இலவசமாக வழங்கினார். மேலும் கபசுரக் குடிநீர் கொடுப்பதற்காக வாகன வசதியை ஏற்பாடு செய்து தந்தார். பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிந்து பொதுஇடங்களில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...