மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் நல்ல முறையில் பணிபுரிந்து (30.04.2026) அன்று பணியிலிருந்து ஓய்வு பெறும் காவல் ஆய்வாளர் திரு.முருகன் (DCB) , திரு.ஆறுமுகம் சார்பு ஆய்வாளர் ( Cyber Crime) , திரு.மதுரை பாண்டி சார்பு ஆய்வாளர் (சமய நல்லூர்), திரு.மணிமாறன் சார்பு ஆய்வாளர் (சிலைமான்) திரு. ஜெயச்சந்திரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் (வாலாந்தூர்) திரு.கருணாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் (சிந்து பட்டி) திரு. சுப்பிரமணியன் சிறப்பு சார்பு ஆய்வாளர்(NH Traffic) திரு. அரிஹரசுதன் சிறப்பு சார்பு ஆய்வாளர் (பேரையூர்) ஆகியோர்களின் பணிக்காலத்தை பாராட்டும் வகையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.B.K.அரவிந்த் இ.கா.ப., அவர்கள் பணி நிறைவு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.



















