அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு.செல்வகுமார், இ.கா.ப., தலைமையில் இன்று (26.08.2026) பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.




















