திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் (11.06.2026) SJHR சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி.ரூபி அவர்களின் தலைமையில் ஜோலர்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.




















