இந்திய கடலோர காவல் படை வேலைவாய்ப்பு காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு, மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி : CIVILIAN MT DRIVER, FORK LIFT OPERATOR, STORE KEEPER GRADE, CARPENTER, SHEET METAL WORKER, UNSKILLED LABOURER, ENGINE DRIVER, MT FITTER/ MT
கல்வித் தகுதி : CIVILIAN MT DRIVER பணிக்கு : பத்தாம் வகுப்பு தேர்ச்சி கனரகம் மற்றும் இலகுரக வாகனங்களுக்கு செல்லும்படியாகவும் ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மோட்டார் வாகனங்களை ஓட்டுவதில் குறைந்தது இரண்டு வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
FORK LIFT OPERATOR பணிக்கு : TI அல்லது மற்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து அந்தந்த வர்த்தகத்தில் ஒரு வருடத்திற்கு குறையாத அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
STORE KEEPER GRADE 1 பணிக்கு : 12 ஆவது தேர்ச்சி அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது மத்திய அல்லது மாநில அரசு நிறுவனம் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும். அப்ரண்டீஸ் பயிற்சி முடித்திருக்க வேண்டும். அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
SHEET METAL WORKER பணிக்கு : அப்ரண்டீஸ் பயிற்சி முடித்திருக்க வேண்டும், இரண்டு வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
UNSKILLED LABOURER பணிக்கு : மெட்ரிகுலேஷன் தேர்ச்சி அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாரிங்களில் இருந்து அதற்கு சமமான தேர்ச்சி அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ENGINE DRIVER பணிக்கு: என்ஜின் ஓட்டுனராக தகுதி சான்றிதழ் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : குறைந்தபட்சம் (18), முதல் அதிகபட்சம் (30), க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க : www.indiancoastguard.gov.in என்ற இணைய முகவரியில் அறிவிப்பு வெளியான 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க : http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10147_11_2223b.pdf