மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் மதுவிலக்கு சம்மந்தப்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தலைமையில் ஏலம் விடப்பட்டது. ...















