திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார். அலுவலக பணிகள், வழக்குகள் மற்றும் காவல்துறை செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















