தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் IPS வழிகாட்டுதலின்பேரில், கூடுதல் காவல்துறை இயக்குநர் டி.எஸ். அன்பு IPS மற்றும் SCRB காவல்துறைத் தலைவர் சோனல் சந்திரா IPS முன்னிலையில், கானா குடியரசின் உள்துறை அமைச்சர் முகமது முபாரக் முண்டகா தலைமையிலான உயர்மட்டக் குழுவினருக்கு தமிழ்நாடு மாநில குற்ற ஆவணக் காப்பகத்தில் (SCRB) விளக்கம் அளிக்கப்பட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















