சிறுமி கொலை வழக்கில் சிறப்புப் பணி. 25 காவலர்களுக்கு பாராட்டு
தூத்துக்குடி: குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுமி கொலை வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலில் ஒப்படைத்த காவல்துறையினருக்கு பாராட்டு வழங்கப்பட்டது. திருநெல்வேலி ...

































