புகையிலை பாக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட நபர் மீது வழக்கு பதிவு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் காவல் கண்காணிப்பாளர் தனிப்படையினரான சார்பு ஆய்வாளர் சரவணக்குமார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சரவணன் தலைமையில் நேற்று சோதனை ...
































