கஞ்சா வேட்டையில் 109 பேர் கைது, சேலம் காவல் துறையினரின் அதிரடியில் கிராம பஞ்சாயத்து!
சேலம் : சேலம் மாவட்டத்தில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து சிறையில் ...
















