நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு . ஓசூர் ஏரி தெருவை சேர்ந்த வழக்கறிஞரான கண்ணன், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். முன்விரோதம் ...































