ரூ. 1.19 கோடி மதிப்பிலான 3 கிலோ 289 கிராம் தங்க நகை திருட்டு
புதுச்சேரி: புதுச்சேரி கூட்டுறவு நகர வங்கியின், லாஸ்பேட்டை கிளை, பாக்கமுடையான்பேட் மெயின்ரோட்டில் உள்ளது. கூட்டுறவு வங்கியில் வட்டி குறைவு என்பதால், லாஸ்பேட்டை மட்டும் இன்றி புதுச்சேரியின் பல்வேறு ...