Tag: தஞ்சை

கஞ்சா விற்பனை செய்த இருவரை கைது செய்த தனிப்படை போலீசார்

தஞ்சை:  தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி . ரவளிபிரியா காந்தபுநேநி அவர்களின் உத்தரவுப்படி, கும்பகோணம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு . அசோகன் அவர்களின் மேற்பார்வையில் ...

10 லட்ச ரூபாய் கொள்ளை மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

தஞ்சை: தஞ்சை சீதா நகரில் வசித்து வருபவர் சாமிநாதன். பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னை ...

மருத்துவரை மிரட்டி மேலும் பணம் பறிக்க முயற்சி- மருத்துவர் மீட்பு.

தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மனோகரன், வீரா, நடராஜன் ஆகியோர் 13 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடன் வாங்கிய மனோகரன் ...

வெட்டி கொலை செய்த வாலிபர் இருவர் கைது

தஞ்சை: தஞ்சை அடுத்த பர்மா காலனி இளைஞன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் இவருடைய மகன் சந்தோஷ் 24 இவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி அருகில் உள்ள ரெட்டிபாளையம் ...

135 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல்:ஒருவர் கைது

தஞ்சை: தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியே வந்த ஒரத்தநாடு ஆழிவாய்க்கால் பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவரின் ...

ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist