இரண்டு நபர்களின் நேர்மையை பாராட்டி, பொன்னாடை அணிவித்து கௌரவித்த வள்ளியூர் உதவி ஆய்வாளர்.
வள்ளியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வள்ளியூர் பஜாரில், நிலா பேக்கரி அருகே ரோட்டில் கீழே கிடந்த ரூபாய் 26000/- பணப்பையை சௌந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்த சிவகுரு 35. பர்வீன்...



























