Admin5

Admin5

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ஒருவர் கைது

சென்னை: அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் வசிக்கும் 15 வயது சிறுமி கடந்த 01.12.2021 அன்று முதல் காணவில்லை என சிறுமியின் தந்தை, T-13 குன்றத்தூர் காவல் நிலையத்தில்...

மாணவர்களுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

மாணவர்களுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். திருமதி.தீபா சத்யன் இ. கா. ப., அவர்களின் உத்தரவின்படி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளிகளில் காவல்...

1, 32,250 ரூபாய் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

மதுரை: மதுரை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில், மதுரை மாவட்டத்தில்...

திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படையில் குழந்தைகளுக்கான E-Library

திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படையில் குழந்தைகளுக்கான E-Library

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படையில் குழந்தைகளுக்கான E-Library அலுவலகத்தை தென் மண்டல காவல்துறைத் தலைவர் உயர்திரு.T.S.அன்பு இ.கா.ப அவர்கள் திறந்து வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட காவல்...

கோயம்புத்தூர் காவல்துறையின் புதிய முயற்சிக்கு பாராட்டு

கோயம்புத்தூர் காவல்துறையின் புதிய முயற்சிக்கு பாராட்டு

கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் கடந்த 19.07.2021-ம் தேதியன்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்காக “விழித்திரு” என்ற தனிப்பிரிவை உருவாக்கியுள்ளார்....

முன் விரோதம் காரணமாக தாக்கிய நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனுமன் தீர்த்தம் கிராமத்தில் உள்ள முருகன் என்பவரது அம்மாவிற்கும், அவரின் வீட்டின் அருகே குடியிருக்கும் குற்றவாளிக்கும் பொது...

அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காவல் நிலைய பகுதியில் பழைய ராயக்கோட்டை ஹட்கோ 1st கிராஸில் சங்கர் குடியிருந்து வருவதாகவும், ஓசூர் ராயக்கோட்டை ரோட்டில் உள்ள ஸ்வஸ்திக்...

கனிம வளங்கள் முறைகேட்டில் ஈடுபட்ட டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டளை பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் 44. என்பவர் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தொடர்ந்து ஜல்லி,...

மதுரை.கிரைம்ஸ்.8.12.2021.

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர் மனமுடைந்து தற்கொலை: மதுரை: மதுரைவில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் குருசாமி 75 .இவர் பத்து வருடங்களாக ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் ....

கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனையும்,10,000/ அபராதமும் பெற்றுத்தந்த  காவல்துறையினர்.

திண்டுக்கல்: திண்டுக்கல்  மாவட்டம் எரியோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு கலைவேந்தன் 43. என்பவரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டி 37....

காணாமல் போன 60,000/- ரூபாய் மதிப்புள்ள செல்போனை துரிதமாக செயல்பட்டு மீட்டுக்கொடுத்த  காவல்துறையினர்.

காணாமல் போன 60,000/- ரூபாய் மதிப்புள்ள செல்போனை துரிதமாக செயல்பட்டு மீட்டுக்கொடுத்த  காவல்துறையினர்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணராஜன் என்பவர் பாலாஜி ரவுண்டானா அருகே நள்ளிரவில் அவரது விலை உயர்ந்த செல்போனை தவற விட்டுள்ளார். இதுகுறித்து...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வினை மேற்கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அரசு சொத்துக்கள் மற்றும் வழக்கு கோப்புகளை...

லஞ்சம் பெற மாட்டேன், காவல் ஆய்வாளர் வாக்குறுதி

லஞ்சம் பெற மாட்டேன், காவல் ஆய்வாளர் வாக்குறுதி

மதுரை: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய காவல் ஆய்வாளராக பொறுப்பேற்ற திரு.சரவணன் அவர்கள் காவல் நிலைய வாசலில் நான் லஞ்சம் பெற மாட்டேன், யாரும் லஞ்சம்...

லாட்டரி சீட்டுகளை விற்ற நபர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் காமராஜர் வளைவு அருகில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி...

போலி மதுபாட்டில் தயார் செய்த நபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர காவல் சரக பகுதிகளில் சட்டவிரோதமாக போலி மதுபாட்டில் தயார் செய்து விற்பனை செய்த குற்றவாளிசத்தியமூர்த்தி 41.என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு.C.விஜயகுமார்...

சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும்  காவலர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டு

சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப.,அவர்கள் இன்று சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இரவு ரோந்தின்போது...

சைபர்கிரைம் குற்றங்கள் குறித்து ஊர்க்காவல்படை வீரர்களிடம் விழிப்புணர்வு

சைபர்கிரைம் குற்றங்கள் குறித்து ஊர்க்காவல்படை வீரர்களிடம் விழிப்புணர்வு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி இன்று சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சுப்ரமணி அவ்களின் மேற்பார்வையில் இன்று 07.12.2021-ம் தேதி...

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்து  விழிப்புணர்வு

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், IPS., அவர்கள் பள்ளி மாணவ மாணவியருக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட காவல்...

கஞ்சா கடத்திய நபர் கைது – 14 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம்: சேலம் இரயில்வே காவல்துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டிருந்த போது சபரி இரயிலில் 14 கிலோ கஞ்சா கடத்தி வந்த நபரை கைது செய்து போதை...

இருசக்கர வாகனங்களை திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி:  கிருஷ்ணகிரி உட்கோட்ட காவல் நிலைய சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போனது சம்பந்தமாக கிருஷ்ணகிரி போலீசார் தீவிரமாக கண்காணித்து குருபரப்பள்ளி காவல் நிலைய...

Page 76 of 243 1 75 76 77 243

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.