மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இரவு ரோந்து ஆய்வு
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் (01.10.2025) அன்று காவேரிப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திப்பட்டு ஜங்ஷன், வாலாஜா காவல்...


































