Admin

Admin

கோவையில் கஞ்சா விற்ற 2 வாலிபர், போத்தனூர் காவல்துறையினர் நடவடிக்கை

கோவை : கோவை போத்தனூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் கஸ்தூரி, முருகேஷ் ஆகியோர் நேற்று அங்குள்ள பிள்ளையார்புரம் செந்தமிழ் நகர் செட்டிபாளையம் ரோடு ஆகிய இடங்களில் ரோந்து சுற்றி வந்தனர்...

தற்கொலை எண்ணத்திலிருந்து மீள்வது எப்படி? ADGP டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS அளிக்கும் இணைய கருத்தரங்கு

தற்கொலை இப்பொழுது கொடிய நோயாக பரவி வருகிறது. ஒவ்வொரு 3 நொடிக்கும் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார் என்று உலக சுகாதார அமைப்பு தற்கொலை குறித்து அறிக்கை...

கோவை அருகே மருத்துவ கல்லூரி மாணவர் தூக்கில் தற்கொலை

கோவை : திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் ராமஜெயம் இவரது மகன் நவீன் குமார் (வயது 22) இவர் கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே உள்ள ஒரு தனியார்...

கருணை உள்ளம் கொண்ட திருச்சி காவல்துறையினர்

திருச்சி : திருச்சி மாவட்டம், 17.11.2020 நேற்று லால்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள நன்னிமங்கலம் என்ற கிராமத்தில், மூர்த்தி (வயது 40) என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டு...

திருநங்கைகளின் வாழ்வாதாரத்திற்கு வழி அமைத்துக் கொடுத்துள்ள JC சுதாகர்,IPS

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப, அவர்களின் வழிகாட்டுதலின்பேரில், சென்னையில் உள்ள திருநங்கைகளின் வாழ்வாதாரம் உயர்ந்திடவும், அவர்கள் சுயதொழிலில் ஈடுபட்டு...

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட ஆயுதபடை வளாகத்தில் இன்று சரியாக 12.55 மணிக்கு வைத்து கொரோனா பேரிடர் காலத்தில் முன்னின்று பணி செய்து தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை...

இனி காவலர்களும் வாரம் ஒரு நாள் குடும்பத்துடன் இருக்க முடியுமா ? சிறப்பு டிஜிபி உத்தரவு ?

சென்னை : 24 மணி நேர வேலை, தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய விழாக்களில் கூட தங்கள் குடும்பத்தினருடன் விழாவைக் கொண்டாட முடியாமல் காவல்துறையினர் தவித்து வருகின்றனர்....

2 குழந்தைகள் கடத்தல் பெண்ணுக்கு போலீஸ் வலை விச்சு

கோவை : கோவையை அடுத்த கோவைபுதூரில் உள்ள மலை நகரை சேர்ந்தவர் மைதீன் இவரது மகள் சர்மிளா ( வயது 12) அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு...

பைனான்ஸ் அலுவலகத்தை உடைத்து கொள்ளை முயற்சி

கோயம்புத்தூர் : கோவையில் பைனான்ஸ் அலுவலகத்தை உடைத்து கொள்ளை முயற்சி.அலாரம் ஒலித்ததால் கும்பல் தப்பி ஓட்டம் கோவை நவம்பர் 19 கோவை பக்கம் உள்ள ஈச்சனாரியில்மணப்புரம் பைனான்ஸ்...

டாக்டர் மனைவிக்கு கொலை மிரட்டல்? 15 பேர் மீது வழக்கு

கோவை : கோவை சவுரிபாளையம் ஜீவி ரெசிடென்சியில் வசிப்பவர் டாக்டர் பாலசுப்பிரமணியன் இவர் சித்தாபுதூரில்தனியாக மருத்துவமனை நடத்தி வருகிறார் சம்பவத்தன்று இவரது மனைவி கோகிலா மட்டும் அவரது...

பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வரும் மதுரை காவல்துறையினர்.

மதுரை : மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் நேற்று 18.11.2020ம் தேதி சிறப்பு மனு முகாம்கள் அமைத்து பொதுமக்களின் குறைகளை...

காவல்துறையினருக்கு தக்க சமயத்தில் கை கொடுத்த ஆப் ? பொதுமக்கள் பாராட்டு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு.பார்த்திபன் தலைமையில், காவல்துறையினர் ஆரணி பஸ் பேருந்து நிறுத்தம் அருகே...

அம்பத்தூர் DC தலைமையில் 350 கிலோ போதை பொருட்கள் ? 2 பேர் கைது

சென்னை : சென்னை புறநகர் பகுதிகளில் குட்கா விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு அவ்வப்போது புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து அம்பத்தூர் காவல் துணை ஆணையர்...

இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவுடிகள் கைது

சேலம் : சேலம் மாநகர பகுதிகளில் கொலை கொள்ளை வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய போக்கிரிகள் (Rowdy) இருவர் போலீசாரின் தொடர் தேடுதல் வேட்டைக்கு அஞ்சி...

கோவையில் ஐ.ஜி தலைமையில் பலத்த பாதுகாப்பு

கோவை: கோவை, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக இன்று  மாலை 4.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு 5.30...

சென்னையில் குற்றங்களில் ஈடுபட்ட 19 பேர் கைது

வாலிபரை வெட்டிய இருவர் கைது: வியாசர்பாடி மெகிசின்புரத்தை சேர்ந்த ராஜேஷை (20) தீபாவளி பண்டிகையின்போது கத்தியால் வெட்டிய கன்னிகாபுரத்தை சேர்ந்த விக்கி (24), தமிழரசன் (32) ஆகிய...

பெரம்பலூரில் கஞ்சா விற்ற நபரை கைது செய்த நகர காவல்துறையினர்

பெரம்பலூர் : பெரம்பலூர் நகரைச் சேர்ந்த உமா மகேஸ்வரன் (42) த/பெ பொன்னுசாமி பாரதி நகர், பெரம்பலூர் என்பவர் விளாமுத்தூர் ரோட்டில் கஞ்சா விற்று கொண்டிருப்பதாக கிடைத்த...

சிரமமின்றி பயணம் செய்ய வழி செய்த மதுரை போக்குவரத்து காவல் ஆய்வாளர் பால்தாய்

மதுரை :  தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்யத்தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. மதுரை மாநகரிலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால்...

காவலர்கள் விருப்பத்தை தீபாவளி பரிசாக வழங்கிய திருவாரூர் எஸ்.பி

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை நேரில் சந்தித்து குறைகளை தெரிவிக்க...

குழந்தை தொடர்பான புகார்களுக்கு புதிய ஏற்பாடு, SP அசத்தல்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 17.11.2020-ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் புகார் கொடுக்க வரும் பொது மக்களின் குழந்தைகள்...

Page 96 of 242 1 95 96 97 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.