Admin

Admin

மனிதன் இறப்பிற்கு பின்னும் மகத்தான சேவை தரும் காவல்துறை

மதுரை : உரிமை கோரப்படாத உடலை நல்லடக்கம் செய்த காவலருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மதுரை மாநகர், ஜெயவிலாஸ் மேம்பாலத்திற்கு கீழ் 70 வயது...

சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்தவர் கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த மாரியம்மாள் என்பவரை SI திரு.பிரகாஷ் அவர்கள் NDPS Act-ன் கீழ் கைது செய்தார். இராமநாதபுரத்திலிருந்து...

நகை பறிப்பில் ஈடுபட்ட இருவரை 14 கிலோமீட்டர் தூரம் வாகனத்தில் துரத்திச் சென்று பிடித்த போலீசாருக்கு நன்றி தெரிவித்த பெண்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அப்பெண் அணிந்திருந்த நகையை பறித்துக்கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த...

மாநில அளவில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற காவலர்

தேனி : தேனி மாவட்டம் வருசநாடு காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல் நிலைக் காவலர் திரு.நல்லதம்பி அவர்கள் சென்னையில் மாநில அளவில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் 80...

காவலர்களை பாராட்டிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் இ.கா.ப.., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்திலுள்ள அனைத்து...

பெண் காவல் ஆய்வாளரின் துணிச்சலான செயலுக்கு குவியும் பாராட்டு

சென்னை : சென்னை வளசரவாக்கம் பகுதியில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மணி, வினித், ஆனந்த் ஆகிய 3 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல்...

பொதுமக்களை அன்புடன் வரவேற்க வரவேற்பாளர்கள் நியமனம்…

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் உத்தரவுப்படி அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்களை அன்புடன் வரவேற்க சுழற்சி முறையில்...

ஓசூரில் 6 பேர் கடத்தல் கும்பல் அதிரடியாக கைது செய்த போலீசார்

கிருஷ்ணகிரி : ஓசூரில் சிகரெட் நிறுவன அதிகாரி கடத்தப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும்...

சோலார் மின்விளக்கு பேட்டரிகளை திருடிய இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட கூடங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள பஞ்சாயத்துக்கு சொந்தமான இரண்டு சோலார் மின்விளக்கு பேட்டரிகளை அடையாளம்...

புளியங்குடியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது செய்து சிறையில் அடைப்பு

தென்காசி : தென்காசி மாவட்டம் புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புன்னையாபுரம் பகுதியில் வசித்து வரும் சுந்தரம் என்பவரின் மனைவி முத்துலட்சுமி(48) அவருக்கு சொந்தமான நாராயண பேரியிலுள்ள...

மனைவியை கொலை செய்த கொலை குற்றவாளிக்கு சாகும்வரை தூக்கு தண்டனை பெற்றுத்தந்த சின்னமனூர் காவல் நிலைய காவல்துறையினர்

தேனி : தேனி மாவட்ட சின்னமனூர் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015 -ம் ஆண்டு கர்ப்பிணி பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த...

மேலூர் அருகே சட்டவிரோதமாக புகையிலை விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்

மதுரை : மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள கடைகளில் சட்டவிரோதமாக கணேஷ் புகையிலை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதனையடுத்து கடைகளில் சோதனை செய்த ...

குடிக்க பணம் தராத தந்தையை அடித்து கொன்ற மகன் கைது

கோவை : கோவை மாநகர சரவணம்பட்டி அடுத்த சின்னவேடம்பட்டி சுப்ரமணிய நகர் ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் அருணாசலம்( 70).இவர் கூலி வேலை செய்து வந்தார். இவரது மகன்...

தேர்தல் முன்விரோதம்-கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகில் உள்ள நகரத்தில் குறிச்சியில் உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முத்துவிஜயன் என்பவரை கொலை செய்ய முயன்ற முருகனை...

சிவகங்கை ஆயுதப்படையில் IG ஆய்வு !

சிவகங்கை : முன்னதாக காலை ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால், இ.கா.ப., அவர்களுடன் காவலர்கள் அணிவகுப்பை...

மயக்க நிலையிலிருந்த முதியவரை மீட்டு¸ மருத்துவமனையில் அனுமதித்த காவல்துறையினர்

அரியலூர் : அரியலூர் மாவட்டம்¸ செந்துறை ரவுண்டானா அருகே முதியவர் ஒருவர் ஆதரவற்று உடல்நிலை சரியில்லாமல் மயக்க நிலையில் இருந்துள்ளார். நெடுஞ்சாலை ரோந்து வாகன காவல் உதவி...

14 கிலோமீட்டர் தூரம் வாகனத்தில் துரத்திச் சென்ற காவலர், SP பாராட்டு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் எரியோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குஜிலியம்பாறை சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பெண் அணிந்திருந்த நகையை...

சாகும்வரை தூக்கு பெற்றுத்தந்த சின்னமனூர் காவல்துறையினர்

தேனி: தேனி மாவட்டம், சின்னமனூர் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015 -ம் ஆண்டு கர்ப்பிணி பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில்...

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது

சென்னை : சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது உறவினர்கள், சக நடிகர்கள், நண்பர்கள் என பலரும் பல சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். சித்ரா தைரியமான...

இந்து முன்னணியைச் சேர்ந்த இருவர் கைது

மதுரை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் பாவா தர்கா உள்ளது .இங்கு 1967 ஆம்...

Page 86 of 242 1 85 86 87 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.