தூத்துக்குடியில் சட்டவிரோத மதுபாட்டில்கள், தென்பாகம் காவல்துறையினர் நடவடிக்கை
தூத்துக்குடி : தூத்துக்குடி தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன், எஸ்ஐ ரவிக்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி அமுதா நகர், 2வது...
















