மதுரை தெப்பக்குளம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கொள்ளையன்
மதுரை : மதுரை தெப்பகுளம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். மதுரை தெப்பக்குளம் இன்ஸ்பெக்டர் திரு.கணேசன் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, புது...















