திருநெல்வேலி மாவட்டத்திற்கு புதிதாக நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள்
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்திற்கு புதிதாக வழங்கப்பட்டுள்ள 2 நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் ஆய்வு செய்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் ரோந்து...















