தீபாவளி பண்டிகையை ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் கொண்டாடி மகிழ்ந்த தேனி போலீசார்கள்
தேனி: தேனி, பழனிசெட்டிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோடாங்கிபட்டி பகுதியில் இயங்கி வரும் மனித நேயம் அறக்கட்டளை ஆதரவற்றோர் இல்லத்தில் SI திரு.சரவணன் மற்றும் HC 2182...
















