திருநெல்வேலி மாவட்டத்தில் 71 வது குடியரசு தினா விழா கொண்டாட்டம்
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் 27/01/2020-ம் தேதியன்று வருடாந்திர கவாத்து (Demobilization parade) அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர்...















