கொலை வழக்கு மற்றும் காயம் ஏற்படுத்திய வழக்குகளில் ஈடுபட்டவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்
மதுரை : மதுரை மாநகர், வைத்தியநாதபுரம், சுப்பம்மாள் காம்பவுண்டைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் பிரதீப், 21/20, என்பவர் மதுரை மாநகரில் கொலை வழக்கு மற்றும் காயம்...















