தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 2 கைது
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்களின் அறிவுறுத்தலின்படி...















