மாவட்ட காவல் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு ஆலோசனை!
அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில்,கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.சுந்தரமூர்த்தி மற்றும் திரு.திருமேனி அவர்கள் முன்னிலையில் 03.11.2020...















