Admin

Admin

உயிரை மாய்த்துக் கொண்ட காவலர், உதவி கரம் நீட்டியுள்ள சக காவலர்கள்

தூத்துக்குடி : திருச்செந்தூரில் சமீபத்தில் காலமான தனிப்பிரிவு தலைமை காவலர் குடும்பத்திற்கு தனிப்பட்ட முறையில் 1999ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த சக காவலர்கள் வழங்கிய நிதியுதவி...

வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த 4 நபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் தற்போது மாவட்டம் முழுவதும் தீவிர கஞ்சா சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து நேற்று 06.11.2020 ம்தேதி காவல்துறையினர் மாவட்டம் முழுவதும்...

விழிப்புணர்வு ஏற்படுத்திய திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, பெரியபாளையம் காவல் உதவி ஆய்வாளர் திரு. கிருஷ்ணராஜ் அவர்களின் தலைமையில்...

பெண் சடலம்: காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த வடமாதிமங்கலம் கூட்ரோட்டில் அடையாளம் தெரியாத 55 வயது பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.  இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த்...

சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் 05.11.2020-ம் தேதி தென் மண்டல காவல்துறைத் தலைவர் திரு.முருகன் IPS அவர்கள், இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.மயில்வாகனன் IPS...

காரைக்குடி காவல்துறையினரின் நடவடிக்கையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த மாதம் 22/10/2020 அன்று மாலை சுமார் 6.30 மணியளவில் சந்தையில் காய்கறிகள் வாங்கி வந்த இரண்டு பெண்களை பின் தொடர்ந்து...

புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சென்னை காவல் ஆணையாளர்

சென்னை காவல்துறையினரின் சேவைக்கு பொதுமக்கள் வரவேற்பு

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்த ரோந்து வாகனத்தில் புகார் மனு அளிக்கும் திட்டத்தில் இன்று 76 மனுக்கள் பெறப்பட்டு, மனு ஏற்பு...

கணவரை காணவில்லை ! மனைவி புகார்

மதுரை : ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வேலைக்கு சென்ற கணவரை காணவில்லை என மனைவி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோடு பகுதியை சேர்ந்தவர்...

பொதுமக்கள் சிரமமின்றி பொருட்கள் வாங்கிச் செல்வதற்காக சிறப்பு ஏற்பாடு

மதுரை : மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு. சுகுமார் அவர்கள் தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் அனைவரும் சிரமமின்றியும், இடையூறுகள்...

போலீசாரின் தடுப்புக் காவலை மீறி வெற்றிவேல் யாத்திரை

சென்னை: பாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், போலீசாரின் தடையை மீறி பாஜகவின் தமிழக தலைவர் வேல்முருகன் திறந்த வேனில் யாத்திரை மேற்கொண்டுள்ளார்....

பொதுமக்களுக்கு முக்கிய ஆலோசனைகள் வழங்கிய ஆரணி DSP கோட்டீஸ்வரன்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சந்தவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குற்றத் தடுப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆரணி காவல் துணை...

மதுரை அருகே 65 கிலோ குட்கா பொருள், பறிமுதல் செய்தார் DSP வினோதினி

மதுரை: மதுரை மாவட்டம் வலையங்குளம் பகுதியில் உள்ள சௌராஷ்ட்ரா காலனியைச் சேர்ந்த அன்சாரி(46) என்பவர் குட்கா பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து சுற்றுவட்டாரத்தில் உள்ள கடைகளுக்கு விற்பனை...

மதுரை அவனியாபுரத்தில் 1 கைது, சார்பு ஆய்வாளர் அதிகுந்தகண்ணன் நடவடிக்கை

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்களின் உத்தரவுப்படி, மதுரை மாநகர முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு...

காவல் துறையினருக்கு சிகிச்சை வழங்கி உதவி செய்த மருத்துவர்கள்

சென்னை : உலகமே கொரோனா நோய் தோற்றால் பாதிக்கப்பட்டுள்ள இன்றைய நாட்களில் தமிழகத்தின் காவல் துறையினர் முன்கள பணியாளர்களாக இரவு பகல் என்று பாராமல் பணி செய்தும்...

தென்காசி மாவட்டத்தில் புதிய பிரிவு துவக்கம்

தென்காசி : தென்காசி மாவட்டத்தில் புதிதாக காவல் தொலைத்தொடர்பு பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இதனை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுகுண சிங் IPS மற்றும் தென்காசி துணை...

கோயம்புத்தூர் மாநகர காவல்துறை குறித்து ஆணையர் பெருமிதம்

கோவை : கோவை மாநகரில் வழக்குகளைத் தடுப்பதிலும், கண்டறிவதிலும், சிறப்பான பணிகளைச் செய்தும், பொதுமக்களின் பாராட்டுகளை பெற்ற காவலர்களுக்கு நேரில் அழைத்து பாராட்டி மற்றும் வெகுமதி அளித்தார்...

8 லட்சம் பணத்தை தவறவிட்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கோவை: காவல்துறையில் நேர்மையான காவலர்கள் இருக்கிறார்கள் என்பதற்கான உதாரணமாக கோயம்புத்தூர் மாவட்டம் 4வது பட்டாலியன் காவலர் இரவு ரோந்து சென்ற பொழுது, கீழே கிடந்த 8 லட்சம்...

போலீஸ்காரரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம்: வருவாய் உதவியாளர் ?

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் காவலரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நகராட்சி வருவாய் உதவியாளர் ஒருவர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாரால் இன்று கைது...

திண்டுக்கல் மாவட்ட கஞ்சா வேட்டையில் 8 நபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து காவல் ஆய்வாளர் திரு.முத்து பிரேம்சந்த் அவர்களின்...

ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள யானை தந்தங்கள், தென்பாகம் காவல் நிலைய போலீசாருக்கு பாராட்டு

தூத்துக்குடி: சட்டவிரோதமாக யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின்பேரில் தூத்துக்குடி தென்பாகம்...

Page 100 of 242 1 99 100 101 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.