வேலூர் : வேலூர் மாவட்ட காவல்துறை தகவலின் பேரில் பீகாரில் இருந்து வந்து வேலூரில் தங்கி பானி பூரி விற்பனை செய்யும் 32 பேருக்கு இலவசமாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு DSP திரு. பொற்செழியன் அவர்கள், மற்றும் சத்துவாச்சாரி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. அழகு ராணி அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்



















