காஞ்சிபுரம் : காஞ்சிபுரம்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.பா.சாமுண்டிஸ்வரி இ.கா.ப. அவர்களின் உத்தரவின்பேரில் திரு பெரும்பதூர் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன் இ.கா.ப. அவரின் தலைமையில் மணிமங்கலம் காவல் ஆய்வாளர் திரு. சௌந்தரராஜன் அவர்கள் வட மாநிலத்தவர்கள் அதிகம் குடியிருக்கும் இடங்களில் உணவு, குடிநீர் அத்தியாவசிய தேவையான பொருட்கள் தேவைப்பட்டால் மணிமங்கலமகாவல் நிலையத்தையோ, காவல் கட்டுப்பாட்டு அறையையோ, தொடர்பு கொள்ள இந்தி மற்றும் ஒடிசா மொழிகளில் விளம்பரப் பலகையில் வைக்கப்பட்டுள்ளது.



















