திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 24.06.2020 ம் தேதி 144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றிய 384 நபர்கள் மீது 218 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 185 இருசக்கர வாகனங்களும், 18 நான்கு சக்கர வாகனங்களும், பறிமுதல் செய்யப்பட்டது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே வெளியில் செல்ல வேண்டும். தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம். வெளியில் செல்லும் பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து செல்லும்படி கேட்டுக் கொள்கிறோம்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...