சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு நீர் மோர் பந்தல் ரோட்டரி சங்கத்தின் வெள்ளி விழா முன்னிட்டு மாவட்ட ரோட்டரி சங்க ஆளுநர் முத்தையா பிள்ளை தலைமையில் நீர் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
சங்க தலைவர் கதிரேசன், நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் உடனிருந்தனர் .
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















