தஞ்சாவூர்: தஞ்சாவூர் சரக காவல்துறை தலைவர் துணைத்தலைவர் திரு.பிரவேஷ்குமார், இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் அவர்களின் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் திரு.மகேந்திரன் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைத்து தஞ்சாவூர் மாவட்டம், மருத்துவகல்லூரி காவல் நிலைய சரகத்தில் சட்டவிரோதமாக வெளிமாநில மது பாட்டில்கள் மற்றும் கலப்பட மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த கும்பலை ரகசிய தகவலின்படி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்



















