திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 19.07.2020 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றிய 458 நபர்கள் மீது 258 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 289 இருசக்கர வாகனங்களும், 09 நான்கு சக்கர வாகனங்களும், 2 ஆட்டோகளும் பறிமுதல் செய்யப்பட்டது. பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து செல்லும்படியும் பொது இடத்தில் சமூக இடைவெளியை கடைபிடித்து நிற்கும் படியும் கேட்டுக்கொள்கிறோம்..
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...