திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி, பழைய ஆர்டிஓ ஆபீஸ் அருகே நடந்து சென்று கொண்டிருந்த சுமார் 40 வயது பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் செயின் பறிக்க முயற்சி செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் தங்க முனியசாமி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு செயின் பறிக்க முயற்சி செய்த சந்துரு(23). சரவணகுமார்(20). ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















