திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் தங்க முனியசாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பழனி to பொள்ளாச்சி பைபாஸ் சாலை அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய கார்த்திகேயன்(32). உள்ளிட்ட 11 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து அவர்களிடமிருந்து ரூ.1,10,000 பணத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















