திண்டுக்கல்: திண்டுக்கல் பழைய கரூர்ரோடு சாலையூர் பகுதியில் பைனான்ஸ் நடத்தி வரும் பால்பாண்டி(35). என்பவரிடம் மர்ம நபர்கள் நகை மற்றும் பணம் பறிக்க முயற்சி செய்ததாக தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் புறநகர் ASP.மஞ்சிமா மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் மாயராஜலக்ஷ்மி தலைமையில் சார்பு ஆய்வாளர் சக்திவேல் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணையில் செல்லாண்டியம்மன்கோவில் தெருவை சேர்ந்த செல்வகுமார்(34). குபேந்திரன்(34). பொன்னிமாந்துரை புதுப்பட்டி ரஞ்சித்குமார்(28). N.G.O காலனி, கூட்டுறவு நகரை சேர்ந்த செந்தில்பாண்டி(36). R.M.காலனி ராம்குமார்(33). ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















