திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், இ.கா.ப. அவர்களின் அறிவுறுத்தலின்படி (26.07.2026) திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திண்டுக்கல் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.தெய்வம் அவர்கள் மற்றும் காவல் நிலைய போலீசார்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கடைவீதிகள், பேருந்து நிலையங்களில் நடை ரோந்து (Foot Patrol) பணியை மேற்கொண்டு பொதுமக்களிடையே பெண்கள் பாதுகாப்பு மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















