தமிழ்நாடு காவல்துறையின் 2020 ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை (ஆண்கள் மட்டும்) பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (கண்டிப்பாக இணைய வழி விண்ணப்பங்கள் மட்டும்). மொத்தப் பணியிடங்கள் 10,906. இணைய வழி விண்ணப்பம் பதிவேற்றம் தொடங்கும் நாள் 26.09.2020. விண்ணப்பம் பதிவேற்ற இறுதி நாள் 26.10.2020 (பிற்பகல் 12 மணி வரை). மேலும் விவரங்களுக்கு