சென்னை: சென்னை நேரு மைதானத்தில் நடந்த மாநில அளவிலான தடகள போட்டியில் சென்னை மேற்கு மண்டல லஞ்ச ஒழிப்பு துறை காவல் கண்காணிப்பாளராக மாமா திரு.அ.மயில்வாகணன் IPS,SP அவர்கள் 4×200 தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தையும், medley தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தையும், 400m தனிப்பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று.
நமது ஊருக்கும் நமது குழுமத்திற்கும் மற்றும் நமது தமிழக காவல்துறைக்கும் பெருமை தேடி கொடுத்துள்ளார்,வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறோம்.



















