திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள மோளப்பாடியூர் பகுதியில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.பிரபாகரன், தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது 7 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். விசாரணை நடத்தியதில் அவர்கள், மோளப்பாடியூரைச் சேர்ந்த கருப்பணன் (35), கருப்பையா (50), வேலுச்சாமி (52), பாலமுருகன் 45 கதிர்வேல் (24), சத்தியானந்தம் (40), கணேசன் (53), அவர்களை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.





















