சென்னை: சென்னை, மாநிலக் கல்லூரி அரங்கில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோதக் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர்/படைத்தலைவர் முனைவர் திரு.மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப.அவர்கள் உடனிருந்தார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















