வண்டலூர் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற 14-வது காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சி நிறைவு விழாவில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், சிறந்த பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. ஆனிஷ் பிரதீப் அவர்களுக்கு முதலமைச்சரின் கோப்பையை வழங்கி பாராட்டினார்.




















