தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / காவல் படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS, அவர்கள் காவல்துறையினருக்கான குறைதீர் கூட்டத்தை நடத்தினார். இக்கூட்டத்தில் மத்திய மண்டலம் மற்றும் திருச்சி மாநகர காவல்துறையைச் சேர்ந்த 143 காவலர்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















