விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் 03.06.2021 கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சிவகாசி கிழக்கு காவல் காவல் நிலையம் மற்றும் காய்கறி விற்பனையாளர்கள் இணைந்து 100 பேருக்கு காய்கறிகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர், மேலும் திருத்தங்கல் போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் ஆதரவற்ற விதவைகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் மற்றும் முககவசம் வழங்கியும் கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


















