மதுரையில் குற்றங்களை தடுப்பதற்க்காக SP அவர்கள் CCTV கண்காணிப்பு சாவடி தொடக்கம்
மதுரை மாநகர் தேனி மெயின் ரோடு - சம்மட்டிபுரம் சந்திப்பில் குற்றத்தை முன்கூட்டியே தடுப்பதற்காகவும் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காகவும் அந்நிய சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்காகவும் வாகன ...
















