மீஞ்சூரில் வணிகர்கள் பேரமைப்பு சார்பில் பொது மருத்துவ முகாம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூரில் மீஞ்சூர் அனைத்து வணிகர்களின் பேரமைப்பு சார்பில் பொதுமக்களுக்கான பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. மீஞ்சூர் அனைத்து வணிகர்களின் பேரமைப்பு மற்றும் மஞ்சங்கரணை வேல்ஸ் ...















