நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாலூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் உரிய அனுமதி பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கைப்பேசி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளதால் அதிலிருந்து வெளியேறும் ...



































